-
எசேக்கியேல் 48:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 நகரத்தின் அளவுகள் இவைதான்: அதன் வடக்கு எல்லை 4,500 முழமாகவும், தெற்கு எல்லை 4,500 முழமாகவும், கிழக்கு எல்லை 4,500 முழமாகவும், மேற்கு எல்லை 4,500 முழமாகவும் இருக்கும்.
-