-
மீகா 2:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 “பிரசங்கிப்பதை நிறுத்துங்கள்!” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
“இந்த விஷயங்களைச் சொல்லிக்கொண்டு திரியக் கூடாது,
எங்களுக்கு எந்த அவமானமும் வராது!” என்று சொல்கிறார்கள்.
-