மாற்கு 1:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 பலவிதமான நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நிறைய பேரை அவர் குணமாக்கினார்,+ ஏராளமான பேய்களைத் துரத்தினார்; ஆனால், அவர்தான் கிறிஸ்து* என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர் அவற்றைப் பேசவிடவில்லை.
34 பலவிதமான நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நிறைய பேரை அவர் குணமாக்கினார்,+ ஏராளமான பேய்களைத் துரத்தினார்; ஆனால், அவர்தான் கிறிஸ்து* என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர் அவற்றைப் பேசவிடவில்லை.