-
அப்போஸ்தலர் 6:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அவர்கள் சொன்னது சரியென்று அங்கிருந்த எல்லாருக்கும் தோன்றியது. அதனால், கடவுளுடைய சக்தியும் விசுவாசமும் நிறைந்தவரான ஸ்தேவானையும், பிலிப்புவையும்,+ பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், அந்தியோகியா நகரத்தைச் சேர்ந்தவரும் யூத மதத்துக்கு மாறியவருமான நிக்கொலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.
-