அப்போஸ்தலர் 14:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அதோடு, ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்து,+ விரதமிருந்து, ஜெபம் செய்து,+ யெகோவாமேல்* நம்பிக்கை வைத்திருந்த அவர்களைப் பாதுகாக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:23 சாட்சி கொடுங்கள், பக். 99
23 அதோடு, ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்து,+ விரதமிருந்து, ஜெபம் செய்து,+ யெகோவாமேல்* நம்பிக்கை வைத்திருந்த அவர்களைப் பாதுகாக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.