25 சகோதரர்களே, உங்களை நீங்களே ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தப் பரிசுத்த ரகசியத்தை+ உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மனம் மழுங்கிவிட்டதால் அவர்களுடைய எண்ணிக்கை மற்ற தேசத்து மக்களால் பூர்த்தி செய்யப்படும்.