-
1 தீமோத்தேயு 5:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஆனால், இளம் விதவைகளை இந்தப் பட்டியலில் சேர்க்காதே. ஏனென்றால், கிறிஸ்துவோடு உள்ள பந்தத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிற பாலியல் ஆசைகள் அவர்களுக்குள் வரும்போது மறுமணம் செய்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
-