28 கிறிஸ்துவும் பலருடைய பாவங்களைச் சுமப்பதற்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுக்கப்பட்டார்.+ ஆனாலும், அவர் இரண்டாவது தடவை தோன்றும்போது, பாவத்தைப் போக்குவதற்காக இல்லாமல், தன்னை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களை மீட்பதற்காகத் தோன்றுவார்.+