யாக்கோபு 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆடம்பரமான உடை போட்டிருப்பவனை விசேஷமாகக் கவனித்து, “நீங்கள் இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள்” என்று சொல்கிறீர்களா? ஆனால், ஏழை மனிதனைப் பார்த்து, “நீ நின்றுகொண்டே இரு,” அல்லது “நீ தரையில்* உட்கார்” என்று சொல்கிறீர்களா?+ யாக்கோபு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:3 காவற்கோபுரம்,11/15/1997, பக். 13-14
3 ஆடம்பரமான உடை போட்டிருப்பவனை விசேஷமாகக் கவனித்து, “நீங்கள் இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள்” என்று சொல்கிறீர்களா? ஆனால், ஏழை மனிதனைப் பார்த்து, “நீ நின்றுகொண்டே இரு,” அல்லது “நீ தரையில்* உட்கார்” என்று சொல்கிறீர்களா?+