-
ஆதியாகமம் 40:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 எகிப்து ராஜாவுடைய அந்த இரண்டு அதிகாரிகளும் சிறைச்சாலையில் இருந்தபோது, ஒருநாள் ராத்திரி ஆளுக்கொரு கனவு கண்டார்கள். ஒவ்வொருவருடைய கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது.
-