5 பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்கு வந்தாள். அவளுடைய பணிப்பெண்கள் நைல் நதிக்கரையில் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது, நாணற்புற்களுக்கு இடையில் இருந்த அந்தக் கூடையை அவள் பார்த்தாள். உடனே தன்னுடைய அடிமைப் பெண்ணை அனுப்பி அதை எடுத்துவரச் சொன்னாள்.+