யாத்திராகமம் 7:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நீ அவனிடம், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்.+ வனாந்தரத்தில் அவரை வணங்குவதற்காக அவருடைய ஜனங்களை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், நீங்கள் இதுவரை அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படியவில்லை.
16 நீ அவனிடம், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்.+ வனாந்தரத்தில் அவரை வணங்குவதற்காக அவருடைய ஜனங்களை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், நீங்கள் இதுவரை அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படியவில்லை.