9 எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லா ரதங்களோடும், குதிரை வீரர்களோடும், மற்ற எல்லா படைகளோடும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள்.+ பிககிரோத் என்ற இடத்துக்கு முன்னால், பாகால்-செபோனுக்கு எதிரில் இருந்த கடற்கரையில் முகாம்போட்டிருந்த இஸ்ரவேலர்களை அவர்கள் நெருங்கினார்கள்.