2 “ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொருளோ, கொடுத்து வைக்கப்பட்டிருந்த பொருளோ தன்னிடம் இல்லையென்று மறுத்திருக்கலாம்,+ அல்லது அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கலாம், அல்லது மற்றவனுக்குச் சொந்தமானதைத் திருடியிருக்கலாம், அல்லது மோசடி செய்திருக்கலாம்,