லேவியராகமம் 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பிறகு, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும்+ அவரவர் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும்+ எடுத்துக்கொண்டு, யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி* அவருடைய சன்னிதியில் தூபம் காட்டினார்கள்.+ லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:1 காவற்கோபுரம்,5/15/2004, பக். 22
10 பிறகு, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும்+ அவரவர் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும்+ எடுத்துக்கொண்டு, யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி* அவருடைய சன்னிதியில் தூபம் காட்டினார்கள்.+