லேவியராகமம் 20:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவன் என் பரிசுத்த இடத்தின் புனிதத்தைக் கெடுக்கிறான், என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்துகிறான். அதனால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+
3 தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவன் என் பரிசுத்த இடத்தின் புனிதத்தைக் கெடுக்கிறான், என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்துகிறான். அதனால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+