17 அசைவாட்டும் காணிக்கையாக உங்கள் வீடுகளிலிருந்து இரண்டு ரொட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு நைசான மாவைப் புளிக்க வைத்து, அந்த ரொட்டிகளைச் சுட வேண்டும்.+ முதல் விளைச்சலின் காணிக்கையாக அவற்றை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+