40 முதல் நாளில், பெரிய மரங்களின் பழங்களையும், பேரீச்ச மரங்களின் ஓலைகளையும்,+ அடர்த்தியான மரங்களின் கிளைகளையும், பள்ளத்தாக்கிலுள்ள காட்டரசு மரக் கிளைகளையும் கொண்டுவந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் ஏழு நாட்களுக்குச் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+