21 ‘தப்பு செய்திருந்தால் சாபம் வரட்டும்’ என்று உறுதிமொழி எடுக்கும்படி அவளிடம் குருவானவர் சொல்வார். பின்பு குருவானவர் அவளிடம், “ஜனங்கள் உன்னுடைய கெட்ட உதாரணத்தைச் சொல்லி சபிக்கும்படியும் ஆணையிடும்படியும் யெகோவா செய்யட்டும். யெகோவா உன் தொடையை அழுகச் செய்து, உன் வயிற்றை வீங்கச் செய்யட்டும்.