3 அவர்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரண்டு வந்து,+ “உங்களால் நாங்கள் பட்டது போதும்! ஜனங்கள் எல்லாருமே பரிசுத்தமானவர்கள்.+ யெகோவா அவர்களோடு இருக்கிறார்.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் யெகோவாவின் சபையாரைவிட பெரிய ஆளாகக் காட்டிக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.