எண்ணாகமம் 25:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு, அந்த இஸ்ரவேலனுக்குப் பின்னால் அவனுடைய கூடாரத்துக்குள் போய் அவனையும் அந்தப் பெண்ணையும் ஒரே குத்தாகக் குத்தினார்; ஈட்டி அந்தப் பெண்ணின் அடிவயிற்றை* துளைத்தது. உடனே, இஸ்ரவேலர்களைத் தாக்கிய கொள்ளைநோய் ஓய்ந்தது.+
8 பின்பு, அந்த இஸ்ரவேலனுக்குப் பின்னால் அவனுடைய கூடாரத்துக்குள் போய் அவனையும் அந்தப் பெண்ணையும் ஒரே குத்தாகக் குத்தினார்; ஈட்டி அந்தப் பெண்ணின் அடிவயிற்றை* துளைத்தது. உடனே, இஸ்ரவேலர்களைத் தாக்கிய கொள்ளைநோய் ஓய்ந்தது.+