8 இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்கால நேரத்தில் செலுத்த வேண்டும். காலையில் செலுத்தியதைப் போலவே, இந்தப் பலியோடு சேர்த்து உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+