உபாகமம் 5:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதனால், நம் கடவுளாகிய யெகோவா சொல்கிற எல்லாவற்றையும் நீங்களே போய்க் கேட்டு எங்களுக்குச் சொல்லுங்கள். நம் கடவுளாகிய யெகோவா சொல்வதையெல்லாம் நீங்களே எங்களுக்குச் சொல்லுங்கள். அதன்படி நாங்கள் நடக்கிறோம்’+ என்று சொன்னீர்கள்.
27 அதனால், நம் கடவுளாகிய யெகோவா சொல்கிற எல்லாவற்றையும் நீங்களே போய்க் கேட்டு எங்களுக்குச் சொல்லுங்கள். நம் கடவுளாகிய யெகோவா சொல்வதையெல்லாம் நீங்களே எங்களுக்குச் சொல்லுங்கள். அதன்படி நாங்கள் நடக்கிறோம்’+ என்று சொன்னீர்கள்.