26 நான் யெகோவாவிடம் மன்றாடி, ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து உங்களுடைய ஜனங்களை அழித்துவிடாதீர்கள். இவர்கள் உங்களுடைய சொத்து.+ நீங்கள் உங்களுடைய மகத்துவத்தால் இவர்களை விடுவித்து, உங்களுடைய கைபலத்தால் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+