உபாகமம் 23:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+ எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 23:7 “வேதாகமம் முழுவதும்”, பக். 151
7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+ எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+