-
உபாகமம் 24:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அவளை விவாகரத்து செய்த முதலாவது கணவன் மறுபடியும் அவளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அது யெகோவாவுக்கு அருவருப்பானது. ஏனென்றால், முதல் கணவனுக்கு அவள் அசுத்தமானவள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் பாவத்தால் நிரப்பக் கூடாது.
-