-
உபாகமம் 25:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 ஆனால், விதவையாகிவிட்ட தன் சகோதரனுடைய மனைவியைக் கல்யாணம் செய்ய அவனுக்கு இஷ்டம் இல்லையென்றால், நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம்* அவள் போய், ‘என் கொழுந்தனார் என் கணவனுடைய பெயரை இஸ்ரவேலில் கட்டிக்காக்க முடியாது என்றும், கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்’ என்று முறையிட வேண்டும்.
-