14 அதற்கு அந்த உளவாளிகள், “எங்கள் உயிரையே கொடுத்து உங்களைக் காப்பாற்றுவோம்! ஆனால், நாங்கள் வந்துபோனதைப் பற்றி நீங்கள் யாரிடமும் வாய் திறக்கக் கூடாது. அப்போதுதான், இந்தத் தேசத்தை யெகோவா எங்களுக்குக் கொடுக்கும்போது நாங்களும் உங்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்போம்” என்று சொன்னார்கள்.