யோசுவா 8:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அதன்பின், திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லாவற்றையும் யோசுவா சத்தமாக வாசித்தார்.+ திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களையும்+ சாபங்களையும்+ மற்ற எல்லா வார்த்தைகளையும் வாசித்தார். யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:34 காவற்கோபுரம்,2/1/1997, பக். 30-316/15/1993, பக். 61/1/1987, பக். 21-22
34 அதன்பின், திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லாவற்றையும் யோசுவா சத்தமாக வாசித்தார்.+ திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களையும்+ சாபங்களையும்+ மற்ற எல்லா வார்த்தைகளையும் வாசித்தார்.