யோசுவா 23:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை உங்கள் முன்னாலிருந்து யெகோவா துரத்திவிடுவார்.+ இன்றுவரை எந்த மனுஷனால் உங்களை எதிர்த்து நிற்க முடிந்திருக்கிறது?+
9 பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை உங்கள் முன்னாலிருந்து யெகோவா துரத்திவிடுவார்.+ இன்றுவரை எந்த மனுஷனால் உங்களை எதிர்த்து நிற்க முடிந்திருக்கிறது?+