18 ஏழாம் நாளில் சூரியன் மறைவதற்கு முன்பு, அந்த நகரத்திலிருந்த ஆண்கள் அவரிடம்,
“தேனைவிட தித்திப்பானது எது,
சிங்கத்தைவிட பலமானது எது?”+
என்றார்கள். அதற்கு அவர்,
“என் இளம் பசுவை வைத்து நீங்கள் உழாமல் இருந்திருந்தால்+
என் விடுகதைக்குப் பதில் சொல்லியிருக்க முடியாது”
என்று சொன்னார்.