நியாயாதிபதிகள் 19:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பெரியவர் ஒருவர் சாயங்காலம்வரை வயலில் வேலை செய்துவிட்டு அந்தப் பக்கம் வந்தார். அவர் எப்பிராயீம் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்.+ கொஞ்சக் காலம் கிபியாவில் தங்கியிருந்தார். ஆனால், அந்த நகரத்தில் இருந்தவர்கள் பென்யமீன் கோத்திரத்தார்.+
16 பெரியவர் ஒருவர் சாயங்காலம்வரை வயலில் வேலை செய்துவிட்டு அந்தப் பக்கம் வந்தார். அவர் எப்பிராயீம் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்.+ கொஞ்சக் காலம் கிபியாவில் தங்கியிருந்தார். ஆனால், அந்த நகரத்தில் இருந்தவர்கள் பென்யமீன் கோத்திரத்தார்.+