13 கிபியாவில் இருக்கிற போக்கிரிகளை+ இப்போது எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று, இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்”+ என்று சொன்னார்கள். ஆனால், அந்த பென்யமீனியர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய இஸ்ரவேலர்கள் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.