16 ஆனால் ரூத், “தயவுசெய்து என்னைத் திரும்பிப் போகச் சொல்லாதீர்கள். உங்களோடு வர வேண்டாமென்று சொல்லாதீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் வருவேன், நீங்கள் எங்கே தங்குகிறீர்களோ அங்கே நானும் தங்குவேன். உங்களுடைய ஜனங்கள்தான் என்னுடைய ஜனங்கள், உங்களுடைய கடவுள்தான் என்னுடைய கடவுள்.+