4 அதனால், வீரர்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பி, கேருபீன்களுக்கு மேலாக சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியோடு இருந்தார்கள்.