13 அப்போது, ஏலி வழியோரமாக இருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்தபடி காத்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், உண்மைக் கடவுளின் பெட்டியை நினைத்து அவருடைய நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது.+ அந்த ஆள் நகரத்துக்குள் வந்து செய்தியைச் சொன்னான். நகரத்தார் எல்லாரும் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள்.