1 சாமுவேல் 9:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 (முன்பெல்லாம் இஸ்ரவேலில், ஒருவன் கடவுளிடம் விசாரிப்பதற்காகப் போகும்போது, “வா, நாம் இறைவாக்கு சொல்பவரிடம்+ போகலாம்” என்றுதான் சொல்வான். ஏனென்றால், அந்தக் காலத்தில் தீர்க்கதரிசிகளை இறைவாக்கு சொல்கிறவர்கள் என்றுதான் கூப்பிட்டார்கள்.) 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:9 காவற்கோபுரம்,3/15/2005, பக். 22
9 (முன்பெல்லாம் இஸ்ரவேலில், ஒருவன் கடவுளிடம் விசாரிப்பதற்காகப் போகும்போது, “வா, நாம் இறைவாக்கு சொல்பவரிடம்+ போகலாம்” என்றுதான் சொல்வான். ஏனென்றால், அந்தக் காலத்தில் தீர்க்கதரிசிகளை இறைவாக்கு சொல்கிறவர்கள் என்றுதான் கூப்பிட்டார்கள்.)