6 அதனால், குருவானவர் பரிசுத்த ரொட்டிகளை அவருக்குக் கொடுத்தார்.+ பரிசுத்தமான அந்தப் படையல் ரொட்டிகளைத் தவிர வேறெந்த ரொட்டியும் அவரிடம் இல்லை. வழக்கம் போலவே அவர் யெகோவாவின் சன்னிதியில் புதிய ரொட்டிகளை வைத்தபோது அந்தப் பழைய ரொட்டிகளை எடுத்து வைத்திருந்தார்.