1 சாமுவேல் 23:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆனால் தாவீதின் ஆட்கள் அவரிடம், “இங்கு யூதாவில் இருக்கும்போதே+ பயந்துகொண்டு இருக்கிறோம். இதில், கேகிலாவுக்கு வேறு போய் பெலிஸ்தியப் படையை எதிர்க்க வேண்டுமா?”+ என்றார்கள்.
3 ஆனால் தாவீதின் ஆட்கள் அவரிடம், “இங்கு யூதாவில் இருக்கும்போதே+ பயந்துகொண்டு இருக்கிறோம். இதில், கேகிலாவுக்கு வேறு போய் பெலிஸ்தியப் படையை எதிர்க்க வேண்டுமா?”+ என்றார்கள்.