2 அதன் பின்பு தாவீது யெகோவாவிடம், “யூதாவிலிருக்கிற ஒரு நகரத்துக்குப் போய்த் தங்கட்டுமா?” என்று விசாரித்தார்.+ யெகோவா அவரிடம், “போ” என்று சொன்னார். அப்போது தாவீது, “எந்த நகரத்துக்குப் போகட்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர், “எப்ரோனுக்குப்+ போ” என்று சொன்னார்.