-
2 சாமுவேல் 12:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஏழாம் நாளில் குழந்தை இறந்துபோனது. ஆனால், அவரிடம் விஷயத்தைச் சொல்ல அவருடைய ஊழியர்கள் பயந்தார்கள். “குழந்தை உயிரோடு இருந்தபோதே நாம் சொன்னதை அவர் கேட்கவில்லை. இப்போது குழந்தை இறந்துவிட்டதென்று சொன்னால் ஏதாவது விபரீதமாகச் செய்துவிடுவாரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.
-