30 பின்பு, அவர் மல்காம் தெய்வத்தின் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டார். அதன் எடை ஒரு தாலந்து தங்கம். அதில் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை தாவீதின் தலையில் வைத்தார்கள். அந்த நகரத்திலிருந்து ஏராளமான பொருள்களையும் அவர் கைப்பற்றினார்.+