10 அதற்கு ராஜா, “செருயாவின் மகன்களே,+ நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? விடுங்கள், அவன் என்னைச் சபிக்கட்டும்.+ ‘தாவீதைச் சபி’ என்று யெகோவாவே அவனிடம் சொல்லியிருக்கிறார்.+ அப்படியிருக்கும்போது, ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என்று யார் கேள்வி கேட்க முடியும்?” என்றார்.