2 ராஜா தன்னோடு இருந்த படைத் தளபதி யோவாபிடம்,+ “தயவுசெய்து, தாண்முதல் பெயெர்-செபாவரை+ இருக்கிற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் போய் மக்களை பெயர்ப்பதிவு செய்து, என்னிடம் வந்து சொல்லுங்கள். மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னார்.