1 ராஜாக்கள் 1:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவன் ஏராளமான ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுக்குட்டிகளையும் பலி கொடுத்திருக்கிறான்; எல்லா இளவரசர்களையும் குருவாகிய அபியத்தாரையும் படைத் தளபதி யோவாபையும்+ அழைத்திருக்கிறான். ஆனால், உங்கள் ஊழியனான சாலொமோனை அழைக்கவில்லை.+
19 அவன் ஏராளமான ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுக்குட்டிகளையும் பலி கொடுத்திருக்கிறான்; எல்லா இளவரசர்களையும் குருவாகிய அபியத்தாரையும் படைத் தளபதி யோவாபையும்+ அழைத்திருக்கிறான். ஆனால், உங்கள் ஊழியனான சாலொமோனை அழைக்கவில்லை.+