-
1 ராஜாக்கள் 1:31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 அதைக் கேட்டதும் பத்சேபாள் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கி, “தாவீது ராஜாவே, என் எஜமானே, நீங்கள் என்றென்றும் வாழ்க!” என்று சொன்னாள்.
-