39 குருவாகிய சாதோக் எண்ணெய் நிரப்பப்பட்ட கொம்பைக்+ கூடாரத்திலிருந்து+ எடுத்து வந்திருந்தார்; அந்த எண்ணெயை ஊற்றி சாலொமோனை அபிஷேகம் செய்தார்.+ அப்போது, அவருடன் இருந்தவர்கள் ஊதுகொம்பை ஊதினார்கள். மக்கள் எல்லாரும், “சாலொமோன் ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று ஆரவாரம் செய்தார்கள்.