-
1 ராஜாக்கள் 1:49பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
49 அதைக் கேட்டதும் அதோனியாவின் விருந்தாளிகள் எல்லாரும் கதிகலங்கிப்போனார்கள். உடனே அங்கிருந்து எழுந்து அவரவர் வழியில் போய்விட்டார்கள்.
-