32 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு நீதி வழங்குங்கள். தவறு செய்தவனைக் குற்றவாளி என்று தீர்ப்பளியுங்கள், அவன் செய்த பாவத்துக்குத் தக்க தண்டனை கொடுங்கள். தவறு செய்யாதவனை நிரபராதி என்று தீர்ப்பளித்து, அவன் செய்த நீதியான செயல்களுக்காக அவனை ஆசீர்வதியுங்கள்.+