19 அந்தச் சிம்மாசனத்துக்கு ஏறிப் போக ஆறு படிக்கட்டுகள் இருந்தன. சிம்மாசனத்தின் மேலே வட்ட வடிவில் அலங்காரக் கூரையும் இருந்தது. இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கைப்பிடிகள் இருந்தன, ஒவ்வொரு கைப்பிடியின் பக்கத்திலும் ஒரு சிங்க உருவம்+ வைக்கப்பட்டிருந்தது.